‘பெரியார்’ முழு உலகத்துக்குமானவர்… உலக மகளிர் தின சிறப்பு கட்டுரை…

பெரியார் முழு உலகத்துக்குமானவர்… பெரியார் மற்றும் பெண்கள் சிறப்புதின சிறப்பு கட்டுரை கட்டுரையாளர்:  நளினி ரத்னராஜா, பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், சமூக ஆர்வலர், இலங்கை பெரியார் ராமசாமி தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் மனித உரிமை, மற்றும் மனிதர்களுக்கிடையேயான சமத்துவம் குறிப்பாக பெண்கள் சமத்துவமான பாரபட்ஷம் இல்லாத சூழலில் வாழ வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திய தலைசிறந்த சிந்தனையாளர் என்பதை எடுத்துகாடட வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். குறிப்பாக, பெரியார் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சமத்துவம், … Continue reading ‘பெரியார்’ முழு உலகத்துக்குமானவர்… உலக மகளிர் தின சிறப்பு கட்டுரை…