வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி! பரோல் நீட்டிக்கும் நாடகமா?

வேலூர்:  ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உடல்நலம் பாதிப்பு என கூறி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது பரோலை  நீட்டிக்கும் நாடகம் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும் … Continue reading வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி! பரோல் நீட்டிக்கும் நாடகமா?