ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விலங்கு பெண்மணி ,ஃப்ரீ செக்ஸூக்கு 50 ஆயிரம் பேர் வருவாங்க..

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து  பி.பி.சி. வானொலிக்கு பேட்டி அளித்த விலங்குகள்  நல ஆர்வலர் ராதா ராஜன், போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி மிக, மலினமாகப் பேசியிருக்கிறார். . அந்த பேட்டியில், “ஒரு பிரச்சனைக்காக தெருவில் வருவதுதான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது.  இந்த நாடு என்பது சட்டத்தின் ஆட்சியே நடக்கிறது. சட்டத்தின் ஆட்சிதான் இந்த நாட்டில் நடைபெறுகிறது. அதுதான் … Continue reading ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விலங்கு பெண்மணி ,ஃப்ரீ செக்ஸூக்கு 50 ஆயிரம் பேர் வருவாங்க..