கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன்! சீமான் ஆவேசம் – மோதல் கைலப்பு…

சென்னை: கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான் ஆவேசமாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், கடும் நிதிசிக்கல் என்று கூறி வந்தாலும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுடம் கட்டுவதில் அதிக அக்கறை காட்டியது. இதுமட்டுமின்றி, கலைஞரின் எழுத்தை போற்றும் வகையில், கடலில் பேனா நினைவு சின்னம் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு  ரூ.81 கோடி செலவிடப்படும் எனவும் … Continue reading கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன்! சீமான் ஆவேசம் – மோதல் கைலப்பு…