மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமைதி திரும்பியது! மத்தியஅரசுடன் மைதே​யி, குகி குழுக்​கள் உடன்பாடு….

இம்பால்: இரண்டு ஆண்டுகளுக்கு மணிப்பூரில் அமைதி திரும்பும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசுடன் மைதே​யி, குகி குழுக்​கள் உடன்பாடு செய்துள்ள நிலையில்,  அங்கு அமைதி திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  தேசிய நெடுஞ்​சாலை மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்த சகஜமாக நடைபெறும் வகையில் இரு அமைப்புகளும் ஒப்புகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக,  கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தா​யத்​தினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து 258 பேர் உயி​ரிழந்​தனர். 1,108 பேர் … Continue reading மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமைதி திரும்பியது! மத்தியஅரசுடன் மைதே​யி, குகி குழுக்​கள் உடன்பாடு….