தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது,  கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்சபட்சமாக உசிலம்பட்டி டாஸ்மாக்கில் காவலர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு பேச முயற்சித்தார். அதற்கு சபாநாயகர் … Continue reading தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு