‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று…

‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று. மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தியின் வாழ்க்கை மற்றும் பணி, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் ஒரு அடையாளமாக உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி (1944-1991)  1984 முதல் 1989 வரை இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றினார். தனது தாயார் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு, 40 வயதில் பிரதமராகப் பதவியேற்றார்.  ராஜீவ் காந்தி இந்தியாவின் முக்கிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். அவர் அரசியல் மீது ஆர்வம் இல்லாததால், … Continue reading ‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று…