ஜூலை 2-க்குள் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

சென்னை: ஜூலை 2-க்குள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள  கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.   அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும்  கூறி உள்ளது. மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் விளாங்குடி உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது இடங்கள், தேசிய, … Continue reading ஜூலை 2-க்குள் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…