மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார் மத்தியஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை   மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா,  2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மக்களவையில் க அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு எழுப்பியதால்,  அதையடுத்து,  நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 … Continue reading மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார் மத்தியஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ