தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்பட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு

டெல்லி: தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ‘நேற்று (ஏப்ரல 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த மசோதா காரணமாக  தமிழக எம்.பி. தொகுதி எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மக்​களவை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​கள் மீது இன்று வாக்​கெடுப்பு நடத்​தப்பட … Continue reading தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்பட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு