நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 

டெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்,  மழைக்கால கூட்​டத்​தொடரில் எவ்​வாறு செயல்​படு​வது, எழுப்ப வேண்​டிய முக்​கிய பிரச்​சினை​கள் குறித்து விவா​திக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ந்தேதி தொடங்குகிறது.  ஆகஸ்டு 21ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு சில புதிய மசோதாக்களை … Continue reading நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை