பாரிஸ் பாராலிம்பிக் 2024: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் – 3ஆவது முறையாக பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்

பாரிஸ்:  பாரிசில் நடைபெற்று பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரரான தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் பதக்கம் சென்று சாதனை படைத்துள்ள்ளார். அதே வேளையில் மற்றொரு இந்திய வீரரான ஷரத் வெள்ளிப் பதக்கமும் வென்று, உயரம் தாண்டுதலில் இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பாரிஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன். பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 இறுதிப் … Continue reading பாரிஸ் பாராலிம்பிக் 2024: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் – 3ஆவது முறையாக பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்