பரந்தூர் விமான நிலையம் விவகாரம்: கனிமொழி, ஜிஸ்கொயர் நிறுவனம்தான் காரணம் என சீமான் குற்றச்சாட்டு…

சென்னை; பரந்தூரில்  விமான நிலையம் அமைய  காரணம் திமுக எம்.பி. கனிமொழியும், முதல்வரின் குடும்பத்துக்கு சொந்தமான ஜிஸ்கொயர் நிறுவனம்தான காரணம் என நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.  இடங்களின் மதிப்பை கூட்டவே பரந்தூரில் விமான நிலையம் கொண்டுவர திட்ட மிட்டுள்ளது. திமுகவுக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் நிறுவனம் பரந்தூரில் இடம் வாங்கியுள்ளது என தெரிவித்தார். சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி … Continue reading பரந்தூர் விமான நிலையம் விவகாரம்: கனிமொழி, ஜிஸ்கொயர் நிறுவனம்தான் காரணம் என சீமான் குற்றச்சாட்டு…