பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: 36 சர்வே எண்கள் அடையாளம்! கட்டுமான அனுமதி கிடைக்குமா?

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குக் கட்டுமானப் பணிகளுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) விதித்த தடைக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள 128.19 ஹெக்டேர் பரப்பளவில், 36 சர்வே எண்களை இடைக்காலப் பாதிப்பு மண்டலமாகக் கருதலாம் என்று தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் தெரிவித்தது. இதில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்கள் சேர்க்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது.   ஈரநில … Continue reading பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: 36 சர்வே எண்கள் அடையாளம்! கட்டுமான அனுமதி கிடைக்குமா?