கோலாகலமாக நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு _ மின்னொளியில் ஜொலிக்கும் பழனி _ வீடியோக்கள்…

திண்டுக்கல்:  தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டும் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கும் நிலையில், பழனியே மின்னொளியில் ஜொலிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட்   இன்றும் நாளயைமு் (ஆகஸ்டு  24, 25ஆம் தேதி) நடைபெறுகிறரது. இந்த மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த  மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகை தரும் 1 லட்சம் பேருக்கும் பஞ்சாமிர்தம் … Continue reading கோலாகலமாக நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு _ மின்னொளியில் ஜொலிக்கும் பழனி _ வீடியோக்கள்…