தமிழக இடைக்கால பட்ஜெட் 2016: புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத பட்ஜெட்

புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி  அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விரைவில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, தேர்தல் வரைக்குமான இறுதி இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டுகாக ரூ.60,610 கோடி…

டில்லி ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

டில்லியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ம் தேதி நடந்த அப்சல் குருவின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.…

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் இரண்டே ஆண்டில் ராஜினாமா! : ராமதாஸ் பேச்சு

“பாமக ஆட்சிக்கு வந்தால்,  கொடுத்த வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். இல்லாவிட்டால்  முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வோம்” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை நகரில் மங்கலம் பேருந்து நிலையம் அருகே, 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பாமக…

சட்டம் ஒழுங்கு, மின் மிகை மாநிலம் என்பதெல்லாம் வேடிக்கை!: தமிழக  அரசு மீது திருமாவளவன் தாக்கு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும், அப்புறப்படுத்திய குடிசை வீடுகளுக்கு அதன் அருகிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து,  மக்கள் நலக்கூட்டணி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. .சிறு–குறு தொழில் செய்தவர்களுக்கு மறு கட்டமைப்பு…

சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – தன்முனைப்பு (ஈகோ)

திரு. சுபவீ பற்றிய குறிப்பு – சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா – விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது…

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த, அளிக்காத விஐபிகள்

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரபல வி.ஐ.பிக்களும்  விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தின்  முக்கிய இரு கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தங்களது விருப்ப மனு விநியோகத்தை முடித்துவிட்டன.  இந்தநிலையில்…

பழைய பேப்பர்: கருணாநிதி மீது வைகோ ரூ1 கோடி நஷ்ட வழக்கு தொடுப்பதாக அறிவிப்பு!

  கலிங்கப்பட்டியில் நான் ஜாதிக் கலவரத்தைத் தூண்டியதாக அபாண்டமாக பேசியுள்ளதிமுக தலைவர் கருணாநிதி மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வைகோ…

அத்திக்கடவு போராட்டம் தொடரும்! : போராட்டக்குழு அறிவிப்பு

    அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதாக நேற்று சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, ஒன்பது நாட்களாக நடந்துவந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக தகவல் பரவியது. ஆனால், “தமிழக அரசின் அறிவிப்பு  கண்துடைப்பே. திட்டத்தை நிறைவேற்றுவது…

“தன்னம்பிக்கையின் அடையாளமாக திருநங்கைகள் இருக்க வேண்டும்!” : முதல் திருநங்கை சட்டமன்ற வேட்பாளர் தேவி பேட்டி

ஒட்டுமொத்த தமிழகத்தையும்  திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் தேவி என்ற  திருநங்கை. “நாம் தமிழர்” கட்சியின் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக  இவர் அறிவிக்கப்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம். இதற்கு முன்பு, பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை,  2014 மதுரை நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்…

இன்று: பிப்ரவரி 16

விண்டோஸ் 2000  வெளியிடப்பட்டது (. 2000 – )  வின்டோஸ் 2000 ,  Win2K மற்றும் W2K என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே தமிழில் யுனிக்கோட் முறையில் முதன் முதலாகத் தமிழை உள்ளீடு செய்ய உதவிசெய்த இயங்குதளமாகும்.  இது கி.பி. 2000ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டது.    …