உயரதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பயிற்சி முடித்த காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் வீடுகளில் வேலைக்கு பயன்படுத்துவது சட்டப்படி  குற்றம்  என்று விமர்சித்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில், பல காவலர்கள் ஆர்டலிகள் என்ற பெயரில் பணியமர்த்தப்பட்டு, அவர்களின் வீட்டு வேலைகள் உள்பட தனிப்பட்ட பணிகளுக்கான உபயோகப்படுத்தி வருகின்றனர். இதற்கு பல காவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி … Continue reading உயரதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்! சென்னை உயர்நீதி மன்றம்