ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி கேட்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை…

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அப்போது, பொதுமக்களின் போன் நம்பர் பெற்று ஓடிபி பெற   உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஓடிபி தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் வழங்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்து வரும் நிலையில், திமுகவினர்   எதற்காக ஓடிபி கேட்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், ஓடிகே கேட்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு  ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு … Continue reading ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி கேட்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை…