எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தனதுஎம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். இதையடுத்து அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் பெருச்சாளியான அதிமுக முன்னாள்  அமைச்சர் வைத்திலிங்கத்தின்மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு (2025)  அமலாக்கத் துறை அவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவை புத்தாண்டு கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. இநந்த நிலையில்,  அதிமுக எம்எல்ஏவான ஓபிஎஸ் ஆதரவாளர் இன்று … Continue reading எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்