அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த ஓபிஎஸ்-ன் ‘வலதுகை’ கோவை செல்வராஜ் திமுகவில் சேர முடிவு?

கோவை: ஓபிஎஸ்-ன் வலது கையாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ்மீதான அதிருப்தி காரணமாக, அவரை துரோகி என விமர்சித்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவர் தற்போது திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டு கட்சியை தனது கைக்குள் வைத்துள்ளார். இதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ஓபிஎஸ் தனக்குத்தான … Continue reading அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த ஓபிஎஸ்-ன் ‘வலதுகை’ கோவை செல்வராஜ் திமுகவில் சேர முடிவு?