சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி

சென்னை: சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா உள்பட 3 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக  அதிமுக ஒருங்கிப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர். மற்றொரு அறிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட 10 அதிமுகவினரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்னொரு அறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  அதிமுக நிர்வாகிகள் 23 பேர் … Continue reading சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி