தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம், நடித்து பதவி பெற்றவர் ஓபிஎஸ் – தங்கத்தமிழ் செல்வன் கடும் விமர்சனம்…

போடி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள தங்கத்தமிழ்செல்வன், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம் செய்தவர் என்றும்,   நடித்து பதவி பெற்றவர் ஓபிஎஸ் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்த மாவட்டமான, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 3வது முறையாக களமிறக்கப்பட்டுள்ளார்.  அவரை எதிர்த்து முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இதனால், அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த … Continue reading தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம், நடித்து பதவி பெற்றவர் ஓபிஎஸ் – தங்கத்தமிழ் செல்வன் கடும் விமர்சனம்…