ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்? ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு மட்டுமே போட்டி…

சென்னை:  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு மட்டுமே போட்டியிடுவார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்து உள்ளார். இதன் காரணமாக, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி … Continue reading ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்? ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு மட்டுமே போட்டி…