பயங்கரவாத முகாம்கள்மீது மட்டுமே தாக்குதல் – பாக். அத்து மீறினால் பதிலடி! வெளியுறவு செயலாளர் மிஸ்ரி – வீடியோ

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்கள்மீதுமட்டுமே தாக்குதல் நடத்தப்பட்ட என்று கூறியுடள்ள இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும்,  விங் கமாண்டர் வியோமிகா சிங்,  கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான்  அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு  பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ”ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குடல் நடத்தியது. நள்ளிரவு 1.44 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள … Continue reading பயங்கரவாத முகாம்கள்மீது மட்டுமே தாக்குதல் – பாக். அத்து மீறினால் பதிலடி! வெளியுறவு செயலாளர் மிஸ்ரி – வீடியோ