பாம்பன் புதிய பாலம் திறப்பு, புதிய ரயில் சேவை தொடக்கம்: நாளை மண்டபம் வருகிறார் பிரதமர் மோடி…
ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா மற்றும் ராமேஸ்வரம் தாம்பரம் புதிய ரயில் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை மண்டபம் வருகை தருகிறார். மோடி வருகையையொட்டி, அந்த பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் … Continue reading பாம்பன் புதிய பாலம் திறப்பு, புதிய ரயில் சேவை தொடக்கம்: நாளை மண்டபம் வருகிறார் பிரதமர் மோடி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed