‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு

சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho)  நிறுவனர்  ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் சித்தார்த் நந்தியாலா, மருத்துவத்துறையில் ஒரு முக்கியமான புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது ‘சர்க்காடியான்’ (Circadian) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) app-ஆல் , வெறும் 7 நொடிகளில் இதய நோய்களை கண்டறிய முடியும் என்பதால், இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெரும் … Continue reading ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு