தடைசெய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களின் பட்டியல்… மீறி விளையாடினால் 3 மாதம் சிறை ரூ. 5000 அபராதம்…

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூத்தாட்டங்களில் பணத்தை பறிகொடுத்தவர்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்கும் வகையில் அக்டோபர் 19 ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பலமாதங்கள் கிடப்பில் … Continue reading தடைசெய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களின் பட்டியல்… மீறி விளையாடினால் 3 மாதம் சிறை ரூ. 5000 அபராதம்…