கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது!

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் ஒருவர் கைது  செய்யப்பட்டு உள்ளார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கோவை கார் குண்டுவெடிப்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகஅரசு சிலிண்டர் வெடித்து விபத்து என்று கூறி வருகிறது. ஆனால், காரில் தடயவியல் நடத்திய சோதனையில் குண்டுவெடிப்புக்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் பலியானவர், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தச்சென்றதாக, பாஜக கூறி வருகிறது. அதை உறதி செய்வதுபோல, அவரது வீட்டில் இருந்து ஏராளமான வெடிமருந்துகள் பறிமுதல் … Continue reading கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது!