ஜாமினில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சரா? செந்தில்பாலாஜி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: ஜாமினில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சரா?  என கேள்வி எழுப்பி உள்ள உச்ச நீதிமன்றம்,  செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சரானது தொடர்பாக வரும் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செந்தில் பாலாஜி  மீண்டும்  அமைச்சராக்கப்பட்டு இருப்பதால்,   சாட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஜாமின் அளித்த மறுநாளே அமைச்சராக பதவி ஏற்றது சாட்சியங்களுக்கு நெருக்கடி அளிக்கும் எனவும்  கவலை தெரிவித்து உள்ளது. இதனால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் … Continue reading ஜாமினில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சரா? செந்தில்பாலாஜி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…