ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் உமர் அப்துல்லா…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக, உமர் அப்துல்லா நாளை பதவியேற்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில்  ஜம்மு-காஷ்மீரில்  சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டடது.  மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு,   3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.  அதன்படி, கடந்த செப்.18ஆம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் … Continue reading ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் உமர் அப்துல்லா…