தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் 40 சதவிகிதம் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்.
சென்னை: தமிழகத்தில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் அதிக அளவில் குழந்தைகள் திருமணம் நடைபெற்று இருப்பதாகவும், சுமார் 40 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் குழந்தை உரிமைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய, மாநில அரசுகள் முடக்கங்களை அறிவித்துள்ளதுடன், கல்வி நிலையங்களும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடிக்கிடப்பதால், மாணவ மாணவிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கும் … Continue reading தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் 40 சதவிகிதம் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed