திமுக அரசால் கார்னர் செய்யப்படும் சீமான்…!? அடுத்தடுத்து பாயும் வழக்குகள், விரைவில் கைது?

சென்னை: பெரியார்  மற்றும் திராவிடம்  குறித்து விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட அரசு என்று கூறி வரும்,  திமுக அரசால் கார்னர் செய்யப்பட்டு வருகிறார். கடந்த ஓரிரு நாட்களில் மட்டும்,   சீமான் மீது சென்னை உள்பட பல மாவட்டங்களில் 62 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு உள்ளது. இதன்பேரில் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீமானின் அரசியல் பயணத்தை முடக்க திமுக அரசு முயற்சித்து வருவதாக அரசியல் … Continue reading திமுக அரசால் கார்னர் செய்யப்படும் சீமான்…!? அடுத்தடுத்து பாயும் வழக்குகள், விரைவில் கைது?