[embedyt] https://www.youtube.com/watch?v=WkduVm-h__4[/embedyt]

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கொரியன் பட ரீமேக்கான ‘ஓ பேபி’ படத்தின் டீசெர் வெளியாகியுள்ளது.

2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். மேலும், நாக சூர்யா, லக்ஷ்மி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார்.