திருச்செந்தூர், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தஞ்சை! பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு…

சென்னை:  திருச்செந்தூர், ராமநாதபுரத்தை தொடர்ந்து தஞ்சை பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு. இது பக்தர்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கு காரணமாக, ஏற்கனவ திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் நின்ற பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி மரணமடைந்த நிலையில், அடுத்த நாளில்,  ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற வடமாநில பக்தர் ஒருவரும் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததார். இந்த நிலையில், இன்று  தஞ்சை  பிரகதீசுவரர் கோவிலுக்கு வந்த  பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து  … Continue reading திருச்செந்தூர், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தஞ்சை! பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு…