நவம்பர் 6, 11: பீகாரில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல்! தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி,  நவம்பர் 6, 11 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகார்  மாநிலத்தின் தற்போதைய சட்டப்பேரவை ஆயுட்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன்  நிறைவடைகிறது. இதையடுத்து மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 6, 11 – இரண்டு கட்டங்களாக … Continue reading நவம்பர் 6, 11: பீகாரில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல்! தேதிகள் அறிவிப்பு…