நவம்வர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…
சென்னை: நடப்பாண்டு முதல் மீண்டும் நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, கடந்த 2022 ஏப்ரல் மாதம் 22ந்தேதி விதி 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி என்பது மக்களாட்சியின் ஆணிவேர் என்றும், திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கி யத்துவம் வழங்கப்பட்டு வருவதாக கூறியதுடன், உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான அமர்வு படி தொகை ஐந்து மடங்கு … Continue reading நவம்வர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed