12 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம் ! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம்  வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை  தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், \ எஸ்.ஐ.ஆர்-க்கு பின் தமிழ்நாட்டில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 7.28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயரை நீக்கக் கோரி 9,410 பேர் மனு அளித்துள்ளனர். இந்த படிவங்களை … Continue reading 12 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம் ! தேர்தல் ஆணையம்