மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை! எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை என அவையில் இருந்து வெளிநடப்பு செய்த  எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுக அரசுமீத பல்வேறு குற்றச்சாட்டுக்களை  கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மேகதாதுஅணை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.  அப்போது கர்நாடக  மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக  கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். … Continue reading மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை! எடப்பாடி பழனிசாமி பேட்டி