No ‘யார் அந்த சார்’: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், யார் அந்த சார் என்ற கேள்வி முடித்து வைக்கப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  இளம் மாணவி ஒருவர் … Continue reading No ‘யார் அந்த சார்’: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!