குப்பை எரி உலை வேண்டாம் – வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: வடசென்னை மக்களின் எதிர்ப்பை மீறி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை எரி உலை  அமைப்பதில் தமிழ்நாடு அரசும், செனை மாநகராட்சியும் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த எரி உலை திட்டத்தால்,  வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும், பேரழிவை ஏற்படுத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பல லட்சம் மக்கள் வசிக்கும் வட சென்னையின் மத்திய பகுதியில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாக கூறி, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை … Continue reading குப்பை எரி உலை வேண்டாம் – வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…