NO சிக்கந்தர் மலை: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் – ஆடு, கோழி பலியிட தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், அது சிங்கந்தர் மலை கிடையாது என உறுதி செய்ததுடன், மலைமீது ஆடு, கோழி பலியிட தடை விதித்தும்  உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி மதுரை திருப்பரங்குன்றத்தில்  உள்ளது. மேலும்,  மலையில்  மேல் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. இதே போல இந்த … Continue reading NO சிக்கந்தர் மலை: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் – ஆடு, கோழி பலியிட தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு