சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்…

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கோடுத்த சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சிந்தூர் நடவடிக்கையின் போது பிரதமர் மோடி டிரம்ப்புக்கு எந்தவித  அழைப்பு விடுக்கவில்லை, அவரிடம் பேசவும் இல்லை. இந்த விஷயத்தில்  இந்தியா தனியாக செயல்பட்டது என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.   கடந்த ஏப்ரம் மாதம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய … Continue reading சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்…