தமிழ்நாட்டில் ‘குரங்கு அம்மை’ தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை! பொதுசுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் M-Pox வைரஸ்  எனப்படும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் M-Pox (குரங்கு அம்மை) பரவியுள்ளது.  M-Pox எனப்படும் குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய்.   இந்த நோய்த் தொற்று விலங்குகளிடமே அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது. அந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.  இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளில் … Continue reading தமிழ்நாட்டில் ‘குரங்கு அம்மை’ தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை! பொதுசுகாதாரத்துறை தகவல்