‘நோ’ முக்கவசம்: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பச்சைக்கொடி – விவரம்

சென்னை: 2023ம் ஆண்டு தொடக்க நாளான டிசம்பர் 31ந்தேதி கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாடங்களுக்க தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிதுதள்ளது. இது தொடர்பாக காவல்துறை கட்டுபாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முக்கவசம் அணியும் படியும் மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்காமல், பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட்டத்தை கொண்டாடும்படி தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Continue reading ‘நோ’ முக்கவசம்: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பச்சைக்கொடி – விவரம்