மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதியில்லை! கைவிரித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: தமிழகத்தில் 5வது மற்றும் 8வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடத்தப்பட உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தறபோது மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதி இல்லை என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கைவிரித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கி வருவதாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு அதகளப்படுத்தி வரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தற்போது, தேவையான நிதியில்லை என்று தெரிவித்து உள்ளார். இது கல்வியாளர்கள், ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Continue reading மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதியில்லை! கைவிரித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன்