மகிழ்ச்சி: சென்னையில் அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தகவல்…
சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக தமிழக்ததில் நல்ல பெய்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால், அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவது, பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள்தான். இந்த 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்டும் தண்ணீரே சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த … Continue reading மகிழ்ச்சி: சென்னையில் அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed