தேர்தலில் போட்டியில்லை! மநீம தலைவர் கமல்ஹாசன் திடீர் அறிக்கை…
சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என மநீம தலைவர் கமல்ஹாசன் திடீர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இவர் திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.யாகி பதவி பெற்றுள்ள நிலையில், திமுகவுக்கு விசுவாசமாக தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதை தவிர்த்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. . அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு … Continue reading தேர்தலில் போட்டியில்லை! மநீம தலைவர் கமல்ஹாசன் திடீர் அறிக்கை…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed