வீட்டோ அதிகாரம் கிடையாது – குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பிய உத்தரவு ரத்து! தமிழக ஆளுநரின் ஆட்டத்துக்கு சம்மட்டிஅடி….

டெல்லி: ஆளுநர்களுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம்,  குடியரசுத் தலைவருக்கான 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் ஒதுக்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.  ஆளுநர் நம்பிக்கை இல்லாமல் செயல்பட்டதாக ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக  விமர்சித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் நடவடிக்கைக்கு விழுந்த சம்மட்டி அடியாக கருதப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக … Continue reading வீட்டோ அதிகாரம் கிடையாது – குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பிய உத்தரவு ரத்து! தமிழக ஆளுநரின் ஆட்டத்துக்கு சம்மட்டிஅடி….