கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பா? மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவில் மாற்றமில்லை என அமைச்சர் பேச்சு…

கோவை: மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில்,  வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்படியானால் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்துவது வெறு கண்துடைப்பா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைம் அறிவித்து உள்ளது. இதற்கு … Continue reading கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பா? மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவில் மாற்றமில்லை என அமைச்சர் பேச்சு…