பைக் டாக்சிக்கு காவல்துறை தடை விதித்த சிலமணி நேரத்தில், பைக் டாக்சி இயங்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

சென்னை:  தமிழ்நாட்டில், பைக் டாக்சிக்கு காவல்துறை தடை விதித்த சில மணி நேரத்தில், பைக் டாக்சி இயங்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்து உள்ளார். சென்னையில்  வணிக ரீதியிலான பைக் டாக்சிக்கு தடை விதித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பைக் டாக்சி விதிமீறல் இல்லாம் இயங்கலாம் என அறிவித்துள்ளார். நகரவாசிகளிடையே  ஆன்லைன் கேப் சேவையே  முதல் தேர்வாக இருந்து வந்த நிலையில், பைக் டாக்சிசேவை வந்த … Continue reading பைக் டாக்சிக்கு காவல்துறை தடை விதித்த சிலமணி நேரத்தில், பைக் டாக்சி இயங்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!